ADDED : டிச 31, 2025 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: வடலுார் நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை கூட்டம் நடந்தது. பேரவை தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். செயல் தலைவர் பாலமுருகன் வரவேற்றார். பொருளாளர் ஞானமணி, நிர்வாகிகள் புருஷோத்தமன், கணேசன், கனகசபை முன்னிலை வகித்த னர்.
ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற பதிவாளர் அருள், தேசிய நுகர்வோர் தின விழா சிறப்பு குறித்து பேசினார். பேரவை தலைவர் கல்விராயர் நன்றி கூறினார்.

