தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சி.முட்லுாரில் கூட்டுறவு கடன் மேளா

சி.முட்லுாரில் கூட்டுறவு கடன் மேளா

சி.முட்லுாரில் கூட்டுறவு கடன் மேளா


UPDATED : அக் 24, 2026 01:10 AM

ADDED : அக் 24, 2026 01:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 01:10 AM ADDED : அக் 24, 2026 01:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் மேளா நடந்தது.

மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் ராஜமுத்து தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார்.

விழாவில், கள அலுவலர் சந்திரமோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலர்கள், சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில், புதிய உறுப்பினர்களுக்கு கடன் வழங்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us