தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கூட்டுறவு கடன்சங்க வளர்ச்சி நிதி வழங்கல்

கூட்டுறவு கடன்சங்க வளர்ச்சி நிதி வழங்கல்

கூட்டுறவு கடன்சங்க வளர்ச்சி நிதி வழங்கல்


ADDED : அக் 19, 2024 11:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2024 11:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் : மின் வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தின் வளர்ச்சி நிதி மண்டல இணைப் பதிவாளரிடம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் நிகர லாபத்தில் கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை கடலுாரில் மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரனிடம் வழங்கப்பட்டது. பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் இம்தியாஸ், இணைப் பதிவாளர் அலுவலக கண் காணிப்பாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us