/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டுறவு வார விழா பனை விதை நடுதல்
/
கூட்டுறவு வார விழா பனை விதை நடுதல்
ADDED : நவ 19, 2024 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; புதுச்சத்திரம் அடுத்த சித்திரைப்பேட்டையில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் ரவிச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கியின் மோலாண்மை இயக்குநா் கோமதி ஆகியோர் தலைமை தாங்கி, பனை விதைகளை நட்டு வைத்தனர்.
நிகழ்ச்சியில், துணைப் பதிவாளா்கள் துரைசாமி, இம்தியாஸ், ரங்கநாதன், சவிதா, மத்திய கூட்டுறவு வங்கி அலுவலா்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், சங்க பணியாளா்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

