ADDED : மே 24, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே டிரான்ஸ்பார்மரில் காப்பர் ஒயர் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் அடுத்த எம்.புதுார் கிராமம் நெடுஞ்சாலை அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஒயரை கடந்த 22ம் தேதி மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
இதுகுறித் மின்வாரிய உதவி பொறியாளர் கார்த்திக்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.