ADDED : அக் 05, 2025 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் :விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி பசுமாடு இறந்தது.
விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியங்குப்பம் கி ராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 56; இவர் தனது பாசுமாட்டை நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று, வழக்கம்போல் வீட்டின் முன் கட்டியிருந்தார்.
அப்போது, பெய்த மழையின் காரணமாக, அவ்வழியாக சென்ற மின் கம்பி, அறுந்து பசுமாட்டின் மீது விழுந்தது. இதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பசுமாடு இறந்தது.