/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலத்தில் விரிசல் வாகன ஓட்டிகள் அச்சம்
/
பாலத்தில் விரிசல் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : அக் 23, 2024 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியப்பட்டு 5 கண் மதகு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
கடலுார் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை தினமும் ஏராளமான கார், பைக், வேன், பஸ்கள், லாரிகள் என கனராக வாகனங்கள் ஏராளமான செல்கின்றன.
விழுப்புரம் - நாகை நான்கு வழிச் சாலை விரிவாக்கத்தின் போது பெரியப்பட்டு ஐந்து கண் மதகு அருகே புதிதாக இணைப்பு பாலம் கட்டப்பட்டது. அதில் தற்போது பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.