sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலூர் கோர்ட்டுகளில் அரசு வக்கீல்கள் நியமனம்

/

கடலூர் கோர்ட்டுகளில் அரசு வக்கீல்கள் நியமனம்

கடலூர் கோர்ட்டுகளில் அரசு வக்கீல்கள் நியமனம்

கடலூர் கோர்ட்டுகளில் அரசு வக்கீல்கள் நியமனம்


ADDED : ஜூலை 24, 2011 10:39 PM

Google News

ADDED : ஜூலை 24, 2011 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : கடலூர் செஷன்ஸ் கோர்ட் அரசு வக்கீலாக ரவீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கோர்ட்டுகளில் பணியாற்றி வந்த அரசு வக்கீல்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

அதனைத் தொடர்ந்து புதிதாக அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதில் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் அரசு வக்கீல் ரவீந்திரன், பிளீடர் சந்திரசேகரன், மாவட்ட முன்சீப் கோர்ட் பிளீடர் ஜெகன்நாதன், மாவட்ட மகிளா கோர்ட் கூடுதல் அரசு வக்கீல் நந்தகுமார், கடலூர் சப் கோர்ட் கூடுதல் அரசு வக்கீல் பாலசங்கர், கூடுதல் அரசு பிளீடர் செந்தில்குமார், கடலூர் விரைவு கோர்ட் கூடுதல் அரசு வக்கீல் மாசிலாமணி, தீண்டாமை மற்றும் வன்கொடுமை வழக்கு சிறப்பு அரசு வக்கீல் ஆறுமுகம், மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளுக்கான அரசு வக்கீலாக சாமிக்கண்ணு நியமிக்கப்பட்டுள்ளனர்










      Dinamalar
      Follow us