sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விபத்தில் பாதித்தவர்களுக்கு நிதி உதவி

/

விபத்தில் பாதித்தவர்களுக்கு நிதி உதவி

விபத்தில் பாதித்தவர்களுக்கு நிதி உதவி

விபத்தில் பாதித்தவர்களுக்கு நிதி உதவி


ADDED : ஜூலை 25, 2011 11:00 PM

Google News

ADDED : ஜூலை 25, 2011 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு சேர்மன் நிதிஉதவி வழங்கினார்.நெல்லிக்குப்பம் வாழப்பட்டைச் சேர்ந்த வெங்கடசாமி, முஜிபுர் ரஹ்மான் உட்பட ஏழு பேரின் கூரை வீடுகள் தீ விபத்தில் எரிந்ததில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.

தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு சேர்மன் கெய்க்வாட் பாபு தனது சொந்த செலவில் வேட்டி, சேலை, அரிசி, ரொக்கம் போன்ற நிதி உதவியை வழங்கினார்.தமிழ்ஒளி, திருமலை, புரு÷ஷாத், கபிலன், மகேந்திரன், வெற்றிவேல் உடன் இருந்தனர்.








      Dinamalar
      Follow us