sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாநில கபடி போட்டி: கடலூர் மாணவிகள் சாதனை

/

மாநில கபடி போட்டி: கடலூர் மாணவிகள் சாதனை

மாநில கபடி போட்டி: கடலூர் மாணவிகள் சாதனை

மாநில கபடி போட்டி: கடலூர் மாணவிகள் சாதனை


ADDED : ஜூலை 27, 2011 11:09 PM

Google News

ADDED : ஜூலை 27, 2011 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : கடலூரில் நடந்த மகளிருக்கான மாநில அளவிலான கபடி போட்டியில் கே.என்.சி., மாணவிகள் சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர்.கடலூர் அடுத்த உண்ணாமலை செட்டிச் சாவடியில் மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி நடந்தது.

இறுதிப் போட்டியில் கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி அணியும், கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும் மோதின.அதில் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி அணி 29-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று ஒட்டு மொத்தசாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றனர்.மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் புவனேஸ்வரி ஆகியோரை கே.என்.சி., முதல்வர் மல்லிகா பாராட்டினார்.










      Dinamalar
      Follow us