sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலூரில் வைஷ்ணவ மாநாடு

/

கடலூரில் வைஷ்ணவ மாநாடு

கடலூரில் வைஷ்ணவ மாநாடு

கடலூரில் வைஷ்ணவ மாநாடு


ADDED : ஆக 18, 2011 12:30 AM

Google News

ADDED : ஆக 18, 2011 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் 14ம் ஆண்டு வைஷ்ணவ மாநாடு நடந்தது.

செயற்குழு உறுப்பினர் ரமணன் கொடியேற்றினார். சடகோப ராமாஜனுதாசன் தலைமை தாங்கி சொற்பொழிவு ஆற்றினார். தலைவர் சாம்பசிவம் வரவேற்றார். பொருளாளர் நடராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். பெருமாள் ராமானுஜ சுவாமிகள் துவக்க உரையாற்றினார். கோகுலாச்சாரி, அரங்கநாதச்சாரிய சுவாமிகள், ஆசூரி சுதா, சாந்தலட்சுமி ராமச்சந்திரன், ரகுவீரபட்டாச்சாரியார் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். செயலர் துரையன் தொகுத்து வழங்கினார். மாநாட்டில் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ராமானுஜதாசன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நரசிம்மன் ராமானுஜதாசன் நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us