sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மருத்துவர் சங்க தலைவருக்கு ஊழியர் சங்கத்தினர் வாழ்த்து

/

மருத்துவர் சங்க தலைவருக்கு ஊழியர் சங்கத்தினர் வாழ்த்து

மருத்துவர் சங்க தலைவருக்கு ஊழியர் சங்கத்தினர் வாழ்த்து

மருத்துவர் சங்க தலைவருக்கு ஊழியர் சங்கத்தினர் வாழ்த்து


ADDED : ஆக 26, 2011 12:08 AM

Google News

ADDED : ஆக 26, 2011 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க மாவட்ட தலைவரை மருத்துவத் துறை ஊழியர் சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிபவர் டாக்டர் சாமிநாதன். இவர் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க கடலூர் மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரை விருத்தாசலம் மருத்துவத் துறை ஊழியர் சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தலைமை மருத்துவர் தமிழரசி, டாக்டர்கள் கார்த்திகேயன், சுப்பிரமணியன், சங்க தலைவர் இளங்கோவன், செயலர் லெனின், பொரு ளாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட அமைப்பாளர் செல்வராசு, அமைப்பு செயலர் சங்குபாலன், மகளிர் அணி தாரா, தலைமை செவிலியர் விஜயலட்சுமி, லேப் டெக்னீஷியன் மல்லமுத்து உட்பட பலர் உடனிருந்தனர்.








      Dinamalar
      Follow us