sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

லீகோ அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி நிறைவு விழா

/

லீகோ அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி நிறைவு விழா

லீகோ அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி நிறைவு விழா

லீகோ அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி நிறைவு விழா


ADDED : ஆக 26, 2011 12:09 AM

Google News

ADDED : ஆக 26, 2011 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளியில் லீகோ அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி நிறைவு விழா நடந்தது.

விருத்தாசலம் புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளியில் ஆற்காடு லூத்தரன் திருச்சபை பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் லீகோ அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி நிறைவு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் அதிசயராஜன் தலைமை தாங்கினார். மண்டல அலுவலர் நெல்சன்நிர்மலதாஸ், தலைமை ஆசிரியர் மோகன் விக்டர், உறுப்பினர் இம்மானுவேல் முன்னிலை வகித்தனர். தாசில்தார் சரவணன் நூலகத்தை திறந்து வைத்து பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆற்காடு லூத்தரன் திருச்சபை செயலர் ஏசுஅடியான், நூலக திட்ட அலுவலர் ஜேம்ஸ்மதியழகன், ரயில்வே போக்குவரத்து மேலாளர் ஜெகதீசன், ஆசிரியர்கள் ஆல்பர்ட், ராபர்ட்ஏசுதாஸ், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். லீகோ திட்ட அலுவலர் ரவீந்திரநாதன் நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us