sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தீ விபத்து: நிவாரண உதவி

/

தீ விபத்து: நிவாரண உதவி

தீ விபத்து: நிவாரண உதவி

தீ விபத்து: நிவாரண உதவி


ADDED : செப் 04, 2011 11:07 PM

Google News

ADDED : செப் 04, 2011 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

விருத்தாசலம் பழமலைநாதர் நகர் பாரதி தெருவைச் சேர்ந்தவர்கள் சிங்காரம், சித்ரா. இவர்களது கூரை வீடு தீயில் எரிந்து சாம்பலாயின. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முத்துகுமார் எம்.எல்.ஏ., தலா 5,000 ரூபா# பணம் மற்றும் நிவாரண பொருட்களை அர” சார்பில் வழங்கினார். தாசில்தார் (பொறுப்பு) காமராஜ், துணை தாசில்தார் மெஹருன்னிசா, வருவா# ஆ#வாளர் பிரபாகரன், தேவசினேகம், வி.ஏ.ஓ., ராஜேஸ்வரன், அ.தி.மு.க., நகர செயலர் கலைச்செல்வன், தே.மு.தி.க., நகர செயலர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். ரோட்டரி சங்கம்: ரோட்டரி சங்கத்தின் சார்பில் படுக்கை விரிப்பு, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. தலைவர் அமிருதீன், செயலாளர் செல்வமுருகன், பொருளாளர் ஜாகிர்உசேன், நிர்வாகிகள் ஜெயராமன், பழனிவேல், குருசாமி, பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.










      Dinamalar
      Follow us