sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திட்டக்குடியில் தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

/

திட்டக்குடியில் தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

திட்டக்குடியில் தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

திட்டக்குடியில் தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு


ADDED : அக் 11, 2011 01:27 AM

Google News

ADDED : அக் 11, 2011 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : திட்டக்குடி பேரூராட்சி தி.மு.க., வேட்பாளர் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்தார்.

திட்டக்குடி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் பரமகுரு கடந்த ஒரு வாரமாக கட்சித் தொண்டர்களுடன் ஒட்டு சேகரித்து வருகிறார். நேற்று திட்டக்குடி பேரூராட்சி 7வது வார்டுக்குட்பட்ட வாக்காளர்களிடம் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்து வருகிறார். பேரூராட்சி 7வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் செந்திலும் உடன் ஓட்டு சேகரித்தார். திட்டக்குடி பகுதி மக்களின் உற்ற நண்பனாய் விளங்கி அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தருவேன் என உறுதியளித்தார்.










      Dinamalar
      Follow us