sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம்

/

பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம்

பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம்

பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம்


ADDED : ஆக 03, 2011 01:50 AM

Google News

ADDED : ஆக 03, 2011 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் நடந்தது.

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பெரி யநாயகி அம்மனுக்கு ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடந்து திருக்கல்யாணம், வளைகாப்பு உற்சவம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகன்நாதன், செயல் அலுவலர் மேனகா, கோவில் குருக்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us