sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஊழல் எதிர்ப்பு இயக்க கூட்டம்

/

ஊழல் எதிர்ப்பு இயக்க கூட்டம்

ஊழல் எதிர்ப்பு இயக்க கூட்டம்

ஊழல் எதிர்ப்பு இயக்க கூட்டம்


ADDED : ஆக 03, 2011 01:50 AM

Google News

ADDED : ஆக 03, 2011 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்க பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.

கிளைத் தலைவர் சேதுமாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் செல்வராஜ், கிளை பொருளாளர் ஜெயவேல் முன்னிலை வகித்தனர். செயலர் கண்ணன் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அரசுஅலுவலகங்களில் புகார் தெரிவிக்க வேண்டிய அலுவலர்களின் பெயர்களை அழியாத மையினால் எழுதி வைக்க வேண்டும். ரேஷன் கடைகள் குறிப்பிட்ட வேலை நேரத்தில் செயல்பட வேண்டும். பத்திரப் பதிவு கட்டணங்களை தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us