sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காமன், கண்ணன் கோவில்கும்பாபிஷேக விழா

/

காமன், கண்ணன் கோவில்கும்பாபிஷேக விழா

காமன், கண்ணன் கோவில்கும்பாபிஷேக விழா

காமன், கண்ணன் கோவில்கும்பாபிஷேக விழா


ADDED : ஆக 19, 2011 03:07 AM

Google News

ADDED : ஆக 19, 2011 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி:பண்ருட்டி சோமேஸ்வரன் கோவில் தெருவில் உள்ள காமன், கண்ணன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.பண்ருட்டி சோமேஸ்வரன் கோவில் தெருவில் உள்ள காமன் கோவில், பொன்னுசாமி தெருவில் உள்ள கண்ணன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் காலை 9 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், சுத்த ஹோமம், நவக்கிரக ஹோமம் தீபாராதனை நடந்தது.

மாலை 5.30 மணியளவில் வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், முதல்கால பூஜை, இரவு 108 மூலிகை பொருட்கள் பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 5.45க்கு 2ம் கால பூஜை, விநாயகர் பூஜை, நாடி சந்தானம், கிருஷ்ண மூலமந்திர ஜபஹோமம் நடந்தது. காலை 9.30 மணிக்கு கடம் புறப்பட்டு 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 12 மணிக்கு மகா அபிஷேகம், இரவு உற்சவர் விநாயகர், கண்ணன் சுவாமிகள் வீதியுலா நடந்தது.






      Dinamalar
      Follow us