sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுகாதார பயிற்சி முகாம்

/

சுகாதார பயிற்சி முகாம்

சுகாதார பயிற்சி முகாம்

சுகாதார பயிற்சி முகாம்


ADDED : ஆக 19, 2011 03:08 AM

Google News

ADDED : ஆக 19, 2011 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி:ம.புடையூரில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு சுகாதாரப் பயிற்சி அளிக்கப்பட்டது.திட்டக்குடி அடுத்த ம.புடையூர் ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு சுகாதாரப் பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமிற்கு ஊராட்சித் தலைவர் தெய்வராணி தலைமை தாங்கினார். ஊராட்சி எழுத்தர் மதிவாணன் வரவேற்றார். வட்டார ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் பங்கேற்று தனி நபர் கழிவறை, தன் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளித்தார்.

மகளிர் சுய உதவிக்குழு தலைவி தங்கம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us