sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஜமா அத்துல் உலமா சபைதேர்தல் பொதுக்குழு கூட்டம்

/

ஜமா அத்துல் உலமா சபைதேர்தல் பொதுக்குழு கூட்டம்

ஜமா அத்துல் உலமா சபைதேர்தல் பொதுக்குழு கூட்டம்

ஜமா அத்துல் உலமா சபைதேர்தல் பொதுக்குழு கூட்டம்


ADDED : செப் 16, 2011 12:16 AM

Google News

ADDED : செப் 16, 2011 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் கடலூர் மாவட்ட ஜமா அத்துல் உலமா சபையின் தேர்தல் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் நூருல் அமீன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவர் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் மாவட்ட கவுரவத் தலைவராக நூருல் அமீன், மாவட்டத் தலைவராக சபியுல்லா மன்பயீ, பொதுச் செயலராக அப்துல் ரஜாக், பொருளாளராக சைபுதீன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.மதுரையில் நடந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட அப்துல் ரஹ்மான், அப்துல் காதர், முஹம்மது தாஹா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us