sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சேத்தியாத்தோப்பில்இலவச கண் சிகிச்சை முகாம்

/

சேத்தியாத்தோப்பில்இலவச கண் சிகிச்சை முகாம்

சேத்தியாத்தோப்பில்இலவச கண் சிகிச்சை முகாம்

சேத்தியாத்தோப்பில்இலவச கண் சிகிச்சை முகாம்


ADDED : செப் 16, 2011 12:17 AM

Google News

ADDED : செப் 16, 2011 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் சேத்தியாத்தோப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது.அரிமா சங்கத் தலைவர் கொளஞ்சிநாதன் தலைமை தாங்கினார்.

மாவட்டத் தலைவர் சண்முகம் செயலர் தாமரைச்செல்வன், பொருளாளர் புகழேந்தி முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் செங்குட்டுவன் முகாமை துவக்கி வைத்தார். முன்னாள் தலைவர்கள் விஸ்வநாதன், ராமானுஜம், கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில் கண்புரை, சர்க்கரை நோய், கண்நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்டப் பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, கண்ணின் கருவிழியில் புண் உள்ளிட்ட 300 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வெற்றிவேல் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us