sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சீருடை வழங்கும் விழா

/

சீருடை வழங்கும் விழா

சீருடை வழங்கும் விழா

சீருடை வழங்கும் விழா


ADDED : செப் 16, 2011 12:22 AM

Google News

ADDED : செப் 16, 2011 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பை அடுத்த வானமாதேவி மணவெளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சீருடை வழங்கும் விழா நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணியம்மாள் தலைமை தாங்கினார். ஆரோக்கியதாஸ் வரவேற்றார். நாட்டார்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஸ்டோபர் வாழ்த்திப் பேசினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு புதுவை நவசக்தி டவுன்ஷிப் நிர்வாக இயக்குனர் மணிரத்தினம் இலவச சீருடை வழங்கினார். சத்யா ரவி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us