/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அகவிலைப்படி உயர்வுபணியாளர்கள் கோரிக்கை
/
அகவிலைப்படி உயர்வுபணியாளர்கள் கோரிக்கை
ADDED : செப் 21, 2011 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர்:அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டுமென அரசுப் பணியாளர் சங்கம்
சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்டச் செயலர்
கோவிந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெ., தேர்தல்
அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவது வரவேற்புக்குரியது.
மத்திய அரசு உயர்த்தி வழங்கியது போல், 2011 ஜூலை 1ம் தேதி முதல்
அகவிலைப்படியை உயர்த்தி அரசு பணியாளர்களுக்கு உடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

