sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி

/

சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி

சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி

சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி


ADDED : அக் 07, 2011 11:03 PM

Google News

ADDED : அக் 07, 2011 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்:புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி இன்று திருப்பதி சீனுவாசன் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.கடலூர், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

அதனைத் தொடர்ந்து திருப்பதி சீனுவாசன் அலங்காரத்தில் பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூமிதேவி சகிதமாக ராஜகோபாலன் கோவில் உள் புறப்பாடு நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன், தலைமை அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி பட்டாச்சாரியார், பிரபு, நரசிம்மன் பட்டர், அலுவலர்கள் சண்முகம், தீனதயாளன் ஆகியோர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us