/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில கால்பந்து போட்டியில் அசத்திய கடலுார் மாணவர்கள்
/
மாநில கால்பந்து போட்டியில் அசத்திய கடலுார் மாணவர்கள்
மாநில கால்பந்து போட்டியில் அசத்திய கடலுார் மாணவர்கள்
மாநில கால்பந்து போட்டியில் அசத்திய கடலுார் மாணவர்கள்
ADDED : ஜன 29, 2025 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் திருச்சி பெல் கால்பந்து கழகம், திருவெரும்பூர் யுனைடெட் கால்பந்து கழகம் இணைந்து, திருவெரும்பூரில் போட்டிகளை நடத்தியது.
இதில் 12 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் கடலுார் வேவ்ஸ் கால்பந்து கழக கால்பந்து அணி வீரர்கள் கலந்து கொண்டு, முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர் மகேஷ்குமார், கடலுார் பயிற்சியாளர் பாபு ஆகியோரை கடலுார் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் பாராட்டினார்.