/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மீனா ஜூவல்லர்சில் நகை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம்
/
மீனா ஜூவல்லர்சில் நகை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம்
மீனா ஜூவல்லர்சில் நகை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம்
மீனா ஜூவல்லர்சில் நகை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம்
ADDED : அக் 01, 2025 01:34 AM

பண்ருட்டியில் 91.6 கே.டி.எம்.தங்க நகைகள் வாங்க சிறந்த நிறுவனமாக தாகூர் வீதியில் மீனா ஜீவல்லர்ஸ் திகழ்கிறது. இங்கு, ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை முன்னிட்டு புதுப்புது டிசைன்களில் தங்க நகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு தங்கத்தின் தரம் எப்போதும் நிரந்தரமாக இருக்கும் என்பது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை ஆகும். தங்க நகைகள், வெள்ளி நகைகள் வாங்க ஏ.சி., வசதியுடன் கூடிய ேஷாரூம் உள்ளது. இந்நிறுவனத்தன் நிறுவனர் பத்மநாபன், அவரது மகன் தேவராஜ் ஆகியோர் வாடிக்கையாளர்களை இன்முகத்தோடு வரவேற்கின்றனர்.
வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று நிறுவனமாக திகழ்கிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு இங்கு, நகை வாங்கினால் மேலும் தங்க நகைகள் சேரும் என்ற நம்பிக்கை வாடிக்கையாளர்களிடம் உள்ளது. இந்நிறுவனத்தின் கிளை நிறுவனமாக ராஜாஜி சாலையில் விமலா கவரிங் மார்ட் டீலக்ஸ் ேஷாரூம் 'ஏசி' வசதியுடன் செயல்படுகிறது. கவரிங் நகைகள் அனைத்து விதமான டிசைன்களில் கிடைக்கிறது.