தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் மாயம்: தாய் புகார்  

மகள் மாயம்: தாய் புகார்  

மகள் மாயம்: தாய் புகார்  


ADDED : மே 17, 2025 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2025 04:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: மகளை காணவில்லை என, தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி மகள் கார்த்திகா,21; பி.இ., பொறியியல் 3 ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவரை திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பரிமளா அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து கார்த்திகாவை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us