தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்


ADDED : நவ 01, 2025 02:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2025 02:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடலுார்: வடலுாரில் மகள் காணாமல் போனது குறித்து தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.

வடலுார் பால்கார காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் மகள் பிரதீபா, 24; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தாய் உமா அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us