sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கொத்தனார் சாவு 

/

 கொத்தனார் சாவு 

 கொத்தனார் சாவு 

 கொத்தனார் சாவு 


ADDED : பிப் 16, 2026 07:08 AM

Google News

ADDED : பிப் 16, 2026 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: வயிற்றுவலி தாங்கமுடியாமல் விஷம் குடித்த கொத்தனார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடலுார், குமாரபேட்டையை சேர்ந்தவர் ராசு, 48; கொத்தனார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததால் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் கடந்த 10ம் தேதி, வயிற்றுவலி தாங்கமுடியாமல் களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டதாக, கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us