sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல்

/

தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல்

தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல்

தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல்


ADDED : செப் 05, 2025 11:55 PM

Google News

ADDED : செப் 05, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்

குள்ளஞ்சாவடி அடுத்த தெற்கு பூவாணிகுப்பத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்,50; இவர் நேற்று முன்தினம், தனது மகன் சுதன், 24; என்பவருடன் அதே பகுதியில் தனது மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த தேவதாஸ், 35; என்பவர் தனது வயலில் எதற்காக மாடு மேய்க்கிறீர்கள் எனக் கேட்டு சிவக்குமார், சுதனுடன் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார், தேவதாஸ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us