தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


UPDATED : செப் 16, 2026 04:23 PM

ADDED : செப் 16, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2026 04:23 PM ADDED : செப் 16, 2026 04:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: தாலுகா அலுவலகம் முன் மாவட்டச் செயற்குழு தணிகாசலம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வேலை இழந்து தவித்து வரும் விவசாயிகளுக்கு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கிட வேண்டும்.

மனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us