தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாவட்ட சிலம்ப போட்டி ஜெயப்பிரியா பள்ளி அசத்தல்

மாவட்ட சிலம்ப போட்டி ஜெயப்பிரியா பள்ளி அசத்தல்

மாவட்ட சிலம்ப போட்டி ஜெயப்பிரியா பள்ளி அசத்தல்


ADDED : செப் 16, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 04:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம், செப். 17–

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

காட்டுமன்னார் கோவிலில் நடந்த  மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகளில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்கம் பதக்கங்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

மாநில அளவிலான போட்டியில் தேர்வு பெற்ற  தருண் பிரியன், மதுஸ்ரீ, பாரி, ரித்திகா, பிரியதர்ஷனி உள்ளிட்ட மாணவர்களை ஜெயப்பிரியா பள்ளி குழும தலைவர் ஜெய்சங்கர் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

அதை தொடர்ந்து இயக்குநர் அனிதா, தலைமை முதல்வர் அந்துவன் கேப்ரியல், வடக்குத்து  ஜெயப்பிரியா பள்ளி செயலாளர் சிந்து, பள்ளி முதல்வர் பிரியா, சிலம்ப பயிற்சி ஆசிரியர்கள் பிரபாகரன், ஜெகதீஷ்பாபு உள்ளிட்டோர் மாணவர்களை பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us