/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் நாளை பல் மருத்துவ முகாம்
/
கடலுாரில் நாளை பல் மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 22, 2025 07:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச பல் சிகிச்சை முகாம் நாளை நடக்கிறது.
கடலுார் ரோட்டரி சங்கம் சார்பில் மஞ்சக்குப்பம் பாஷியம் ரெட்டி தெருவில் உள்ள சுகன்யா பல் மருத்துவமனையில் நாளை 23ம் தேதி காலை 10:00 மணிக்கு இலவச பல் மருத்துவ முகாம் நடக்கிறது. முகாமில், ரோட்டரி சங்கத்தை சேர்ந்தவர்கள் பரிசோதனை செய்து பயனடையுமாறு ரோட்டரி சங்கத் தலைவர் வழக்கறிஞர் சிவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.