நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் இருந்து திருவந்திபுரத்துக்கு நடைபயணம் சென்றனர்.
நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி பக்தர்கள் நெல்லிக்குப்பத் தில் இருந்து திருவந்திபுரத்துக்கு நடைபயணம் சென்றனர். முன்னதாக வேணுகோபால சுவாமி கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். பிறகு அங்கிருந்து நடைபயணமாக திருவந்திபுரம் சென்று தேவநாதசுவாமியை வழிப்பட்டு திரும்பினர்.

