ADDED : நவ 28, 2025 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் பெண்ணையாற்றில் பேரிடர் மீட்பு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழக பேரிடர் மீட்பு படையினர், 65 பேர் கடலுார் அடுத்த குடிகாட்டில் முகாமிட்டுள்ளனர்.
கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள கொந்தான்மேடு தரைப்பாலத்தில் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து நேற்று பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக் கம் அளித்தனர்.

