/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி தொகுதியில் உதயநிதி பிறந்த நாள்
/
நெய்வேலி தொகுதியில் உதயநிதி பிறந்த நாள்
ADDED : நவ 28, 2025 05:03 AM

நெய்வேலி: தொகுதிக்குட்பட்ட நெய்வேலி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா நடந்தது.
பண்ருட்டி ஒன்றிய முன்னாள் சேர்மன் சபா பாலமுருகன் தலைமை தாங்கி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
விழாவில், மேற்கு மாவட்ட பொருளாளர் தண்டபாணி, நெய்வேலி நகர செயலாளர குருநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, தொ.மு.ச., தலைவர் ஞானஒளி, பொருளாளர் அப்துல் மஜீத், அலுவல் செயலாளர் சீனிவாசன், ஒன்றிய துணை செயலாளர் சுமதி நந்தகோபால், ஏழுமலை, ஒன்றிய பொருளாளர் ஆனந்தஜோதி, முன்னாள் தலைவர் ஜனார்த்தனன், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், பாரி, முன்னாள் கவுன்சிலர் ஞானசேகர், உதயகுமார் அருள்முருகன், வழக்கறிஞர் சிலம்பரசன், நகர அவைத்தலைவர் நன்மாறபாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், குமார், ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் ரவிச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சிவக் குமார், ஆனந்த், வீரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

