தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தாயுமானவர் திட்டத்தில்  ரேஷன் பொருள் விநியோகம் 

தாயுமானவர் திட்டத்தில்  ரேஷன் பொருள் விநியோகம் 

தாயுமானவர் திட்டத்தில்  ரேஷன் பொருள் விநியோகம் 


UPDATED : செப் 03, 2026 04:30 PM

ADDED : செப் 03, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2026 04:30 PM ADDED : செப் 03, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 5ம் தேதி மற்றும் 7 தேதிகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

தமிழக அரசு, தாயுமானவர் திட்டத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாதந்தோறும் வழங்குகிறது.

அதன்படி, இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் 5ம் தேதி மற்றும் 7 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us