தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நிழற்குடை அமைக்கப்படுமா ?

நிழற்குடை அமைக்கப்படுமா ?

நிழற்குடை அமைக்கப்படுமா ?


UPDATED : செப் 03, 2026 05:03 PM

ADDED : செப் 03, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2026 05:03 PM ADDED : செப் 03, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம் அடுத்த நந்தப்பாடி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கரமேல், நந்தப்பாடி.

தெருவிளக்கு அமைக்கப்படுமா ?

பெண்ணாடம் - திருமலை அகரம் சாலையில் தெருவிளக்கு அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரஞ்சித், பெண்ணாடம்.

சாலை வசதி தேவை

கடலுார் ஒன்றியம், கூத்தப்பாக்கம் நகர சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதை சீரமைக்க வேண்டும்.

லட்சுமிராஜ், கூத்தப்பாக்கம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us