ADDED : ஏப் 18, 2026 04:26 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரித்தார்.
புவனகிரி தொகுதி கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வீணங்கேணி, செங்கல்பளையம், சீரங்குப்பம், கோட்டகம், உய்யக்கொண்டராவி, தெற்கு சேப்ளாநத்தம், வடக்கு சேப்பளாநத்தம், கீழ்பாதி, குறவன்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று தி.மு.க., வேட்பாளர் சரவணன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், திறந்தவெளி வேனில் சென்று ஓட்டு சேகரித்தார்.
அவருடன், ஒன்றிய செயலாளர் திருமாவளவன், வி.சி.க., மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி, காங்., வட்டார தலைவர் ராமகிருஷ்ணன், ம.தி.மு.க., மாநில செயற்குழு ரவி, தே.மு.தி.க., தொகுதி பொறுப்பாளர் பானுசந்தர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
