நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: மருதுார் போலீஸ் நிலையத்தில் டி.எஸ்.பி., ஆய்வு செய்தார்.
சிதம்பரம் உட்கோட்டம், புவனகிரி வட்டத்திற்குட்பட்ட, மருதுாரில் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது.
இந்த போலீஸ் நிலையத்தில் சிதம்பரம் டி.எஸ்.பி., பிரதீப் நேற்று திடீரென ஆய்வு செய்து கோப்புகளை பார்வையிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது சப் இன்ஸ்பெக்டர் பொன்மகரம் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.

