ADDED : நவ 28, 2025 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் டி.எஸ்.பி.,யாக தமிழ் இனியன் பொறுப்பேற்று கொண்டா ர்.
கடலுார் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த ரூபன்குமார் , விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, தென்காசியில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த தமிழ் இனியன், கடலுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

