ADDED : நவ 16, 2025 03:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், முதுநகர் சங்கரன் தெரு மாநகராட்சி துவக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது.
முதுநகர் குருதேவ் ஜூவல்லரி சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜூவல்லரி உரிமையாளர்கள் சந்திரக்குமார், தர்ஷன், யோகித் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.

