தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர்களுக்கு கல்வி உபகரணம் 

மாணவர்களுக்கு கல்வி உபகரணம் 

மாணவர்களுக்கு கல்வி உபகரணம் 


UPDATED : செப் 12, 2026 07:44 PM

ADDED : செப் 12, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2026 07:44 PM ADDED : செப் 12, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் வயலுார் அரசு துவக்க பள்ளி மாணவர்களுக்கு, தே.மு.தி.க., 22ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கல்வி உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நகர செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் கஜலட்சுமி இளங்கோவன், நகர இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் சக்கரபாணி, தொண்டரணி செயலாளர் மணிவாசகம், கேப்டன் மன்ற செயலாளர் ஜெகதீசன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர் மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில், நகர தலைவர் சங்கர், பொருளாளர் கருணா, மாவட்ட பிரதிநிதிகள் பாலா, பாலமுருகன், மகேஷ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஜானகிராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us