தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆயில்யம் நட்சத்திர  வழிபாடு

ஆயில்யம் நட்சத்திர  வழிபாடு

ஆயில்யம் நட்சத்திர  வழிபாடு


ADDED : செப் 12, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி: திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் ஆயில்யம் நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது. 

திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில், ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி நேற்று முன்தினம் காலை மூலவர், அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை மூலவர் தீர்த்தபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பாளுக்கு ஆயில்யம் நட்சத்திர சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதே போன்று, இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில்களில் ஆயில்ய நட்சத்திர வழிபாடு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us