ADDED : அக் 22, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் அருகே முதியவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலுார் அடுத்த நல்லவாடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்,88; இவர் தனது மகன் முத்துலிங்கத்துடன் சண்டை ஏற்பட்டு தனியாக கூரை வீட்டில் வசித்தார். இந்நிலையில், ஆறுமுகம், நேற்று (அக்.,21) தனது வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
