தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ரயில் மோதி முதியவர் பலி

ரயில் மோதி முதியவர் பலி

ரயில் மோதி முதியவர் பலி


UPDATED : அக் 15, 2026 09:44 PM

ADDED : அக் 15, 2026 09:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 09:44 PM ADDED : அக் 15, 2026 09:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் துறைமுகம் அருகில் ரயில் மோதி முதியவர் இறந்தார். கடலுார் துறைமுகம் அடுத்த ராசாபேட்டையைச் சேர்ந்தவர் சுப்ரமணி,60; இவர் நேற்று மதியம் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஹைதராபாத்தில் இருந்து கன்னியாகுமாரி நோக்கி சென்ற வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, துாக்கி வீசப்படடு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கடலுார் முதுநகர் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us