sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் பதுக்கிய மூதாட்டி கைது

/

மதுபாட்டில் பதுக்கிய மூதாட்டி கைது

மதுபாட்டில் பதுக்கிய மூதாட்டி கைது

மதுபாட்டில் பதுக்கிய மூதாட்டி கைது


ADDED : செப் 10, 2025 08:15 AM

Google News

ADDED : செப் 10, 2025 08:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : புதுச்சேரி மதுபாட்டில்களை பதுக்கிய மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வெள்ளக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாயவன் மனைவி ஆண்டாள்,65; என்பவர் தனது வீட்டில் புதுச்சேரி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ஆண்டாளை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us