/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மதுபாட்டில் விற்ற மூதாட்டி கைது
/
மதுபாட்டில் விற்ற மூதாட்டி கைது
ADDED : நவ 19, 2025 08:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: மதுபாட்டில் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சத்திரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப் போது புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழியை சேர்ந்த காந்தி மனைவி காந்தா, 70;டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்றது தெரிந்தது.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். மேலும், 5 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

