sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து மூதாட்டி பலி

/

வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து மூதாட்டி பலி

வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து மூதாட்டி பலி

வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து மூதாட்டி பலி


ADDED : டிச 04, 2024 05:53 AM

Google News

ADDED : டிச 04, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே வெள்ள நீர் வீட்டில் புகுந்தததில் துாங்கி கொண்டிருந்த மூதாட்டி இறந்தார்.

பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மழுவன். இவரது மனைவி இருசம்மாள்,75; இவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வெளியே வர முடியாமல் இறந்துவிட்டார்.

இதுகுறித்து இருசம்மாள் மகன் முருகன்,42; கொடுத்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us