/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்; சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆய்வு

ADDED : நவ 18, 2024 07:49 PM

நெய்வேலி ; நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம்களை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
நெய்வேலி நகரில் உள்ள அனைத்து பாகங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தம் தொடர்பான படிவங்கள் பெரும் பணிகள் குறித்து அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் ஆய்வு செய்தார்.
நெய்வேலி சட்டசபை தொகுதி பார்வையாளர் இளையராஜா, நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், அவைத் தலைவர்கள் வீர ராமச்சந்திரன், நன்மாற பாண்டியன், ஒன்றிய பொருளாளர் ஆனந்த ஜோதி, நகர துணை செயலாளர்கள் இளங்கோ, செந்தில் குமார், நாசர், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.